உள்ளூர் செய்திகள்

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (கெயில்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் 139 (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், டெலிகாம்), பிசினஸ் அசிஸ்டென்ட் 65, ஆப்பரேட்டர் 120 (வேதியியல், தீயணைப்பு, பாய்லர்), போர்மேன் 15, அக்கவுன்ட்ஸ் 27 உட்பட மொத்தம் 391 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி.வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 7.9.2024விவரங்களுக்கு: gailonline.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !