ரயில்வே நிறுவனத்தில் வேலை
ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் மேனேஜர் 4, மேனேஜர் 7, துணை மேனேஜர் 7, அசிஸ்டென்ட் மேனேஜர் 11 என மொத்தம் 29 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ. வயது: 18-48 (27.8.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K. Puram, New Delhi- - 110 066. விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 27.8.2025 மாலை 5:00 மணி. விவரங்களுக்கு: rvnl.org