உள்ளூர் செய்திகள்

திரூரில் மூன்று நாள் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டம், திரூர் பகுதியில் இயங்கி வரும், வேளாண் அறிவியல் நிலையத்தில், செப். 19 - 21 வரை 3 நாட்கள், கோழி, ஆடு, தீவனம் ஆகியவை வளர்ப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில், முன் பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்கு: முனைவர் சி.பானுமதி,தலைவர்,வேளாண் அறிவியல் நிலையம்,திரூர், -திருவள்ளூர்.94448 35748.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !