உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோலார் மாவட்டத்தில் கோலோச்சும் பெண் அதிகாரிகள்

 கோலார் மாவட்டத்தில் கோலோச்சும் பெண் அதிகாரிகள்

கோலார்: கோலார் மாவட்டத்தில், பல துறைகளின் முக்கிய பதவிகளில் பெண்களே உள்ளனர். சமீபத்தில் நியமிக்கப்பட்ட எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால், இந்த பட்டியலில் இணைந்துள்ளார். கோலார் மாவட்டத்தில் பல்வேறு அரசு உயர் பதவிகளில் பெண் அதிகாரிகள் அதிகம் உள்ளனர். அவர்கள் பற்றிய விபரம்: இவ்வாறு பல்வேறு முக்கிய பதவிகளில் பெண்கள் இருந்தாலும், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் தங்கவயல் தொகுதியில் மட்டுமே, காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை