உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆன்லைன் வழியாக நிலம் வாங்க திட்டம்

ஆன்லைன் வழியாக நிலம் வாங்க திட்டம்

 கையகப்படுத்த வேண்டிய நிலம், நிலம் கையப்படுத்துவதற்கான நோக்கம், கையகப்படுத்தும் உத்தரவுகள் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையில், டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்காக பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், இ - டி.ஆர்.சி.,/ இ - டி.டி.ஆர்.,களை வழங்க உதவியாக இருக்கும். இ - டி.ஆர்.சி/ இ - டி.டி.ஆர்.,கள் பற்றிய முழுமையான தகவல்கள், பொது மக்கள் தெரிந்து கொள்ள ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும். ஆன்லைன் வழியாகவே நிலத்தை வாங்கவும், விற்கவும் வழி வகுக்கப்படும். இ - டி.ஆர்.சி/ இ - டி.டி.ஆர்., ஆன்லைன் மார்க்கெட்டில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி