மேலும் செய்திகள்
ஒன்றும் ஆகிவிடாது
55 minutes ago
கோலார்: கோலார் தோட்டக்கலை கல்லுாரி விடுத்துள்ள அறிக்கை: கோவாவில் இன்றும், நாளையும் நடக்கும் தாவர கண்காட்சியின் முக்கிய நோக்கமே தோட்டக்கலைத் துறையில் உள்ள புதுமையான தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதாகும். இந்த கண்காட்சியில், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், தனியார் அமைப்புகள், தொழில் முனைவோர் தாவர கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்துவர். விவசாயிகளுக்கு உயர் தர பழங்கள், காய்கறிகள், பூக்கள், மசாலா பயிர்கள், மருத்துவ மற்றும் அலங்கார தாவர நாற்றுகள், விதைப்பு விதைகள், இயற்கை விலை பொருட்கள், உயிர் உரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
55 minutes ago