மேலும் செய்திகள்
தங்கவயலில் மழை இயல்பு நிலை பாதிப்பு
19-May-2025
தங்கவயல்: முன்னாள் மத்திய அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, பண்ணையில் 13 அடி நீள பாம்பு பிடிபட்டது.தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்ட தொட்டக்காரி என்ற கிராமத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி.கிருஷ்ணப்பா வீடு உள்ளது. அவரின் பண்ணையில் உள்ள மாந்தோப்பில் மலை பாம்பு ஒன்று காணப்பட்டது.இது பற்றி தங்கவயலில் உள்ள, 'ஸ்னேக் சதீஷ்' என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர், பாம்பை உயிருடன் பிடித்தார். அதை பிடித்த அவர், வனப்பகுதியில் கொண்டு விட்டார். இந்த பாம்பு 13 அடி நீளம், 30 கிலோ எடை கொண்டது.
19-May-2025