உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தீயை தாண்டிய காளை

 தீயை தாண்டிய காளை

தீயை தாண்டிய காளைகள் ஆண்டு முழுதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளைகளை, எந்தவித நோயும் தாக்கக்கூடாது என்பதற்காக, பொங்கலன்று எரியும் வைக்கோல் தீயை அவை தாண்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்படி தாண்டினால், காளைகளை நோய்கள் அண்டாது என, நம்பப்படுகிறது. மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில், சித்தலிங்கபுராவில் எரியும் தீயை தாண்டிய காளைகள். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை