உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,

 நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,

மும்பை: இந்தியாவில் இயற்கை எரிவாயு வர்த்தக ஒப்பந்தங்களுக்கான ஒரே ஆன்லைன் தளமான இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ், புதிய பங்கு வெளியீடுக்கு வர திட்டமிட்டுள்ளது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும், நாட்டின் மிகப்பெரிய மின்சார வர்த்தக தளமான ஐ.இ.எக்ஸ்., நேற்று மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், 'ஐ.ஜி.எக்ஸ்., பங்கு முகமதிப்பு விலை, 10 ரூபாயாக நிர்ணயிக்க இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 'ஆபர் பார் சேல் முறையில், பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும்,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ