வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Like add on food ges in VB train W/o sms, games other non essential services reduce tariff
கூகிள்இல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பேச நிமிடம் 2 சென்ட் ரூ. 1.75. ஆனால் ஜியோவில் சர்வதேச ரோமிங் 30 நாளுக்கு ரூ. 5000. இது கொள்ளை.
சிலபேர் வீட்டில் அனைவருக்கும் பொதுவாக ஒரு தாராள wifi வைத்திருப்பார்கள் ..... அது அனைவருக்கும் போதுமானதாக இருக்கும் ... வீட்டில் இருக்கும் வரை அதிக டாட்டா கொடுக்கும் ஆப்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் .... அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் அதிகம் டாட்டா தேவைப்படாது .... அப்போது டாட்டா பயன்படுத்தலாம் .... இருப்பினும் வெறும் அழைப்பிற்கு மட்டும் ரீசார்ஜ் திட்டம் யாரும் கொடுக்காதது ஒரு அநியாயமே .....
Oவுட்கோயிங் சம்ஸ் வசதி சில வெளி நாடுகளில் இல்லை...
இதை டிராய் எப்போதோ கொண்டுவந்திருக்க வேண்டும் .......
முதலில் இலவசமாக ஆரம்பித்து அப்புறம் வெளிப்படையாகவே கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது ஜியோ. இது அனைவரும் அறிந்ததே. அப்புறம் எனக்கு அழைப்பு வசதி மட்டுமே போதும் என்றால் அதற்க்கு வாய்ப்பில்லை. தேவையோ இல்லையோ கட்டாயம் நான் பயன்படுத்தாத டேட்டாவிற்கும் காசு கட்ட வேண்டும். இது எப்படியான கொள்ளை. இதை ட்ரைய் போன்ற அரசு அமைப்புகள் இவ்வளவு காலம் கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் அங்கும் உள்ள ஊழல்தான். எப்படியோ அம்பானி நமது பணத்தில் மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துவிட்டார். ஆனால் கொள்ளையடித்து சம்பாதித்த பணம் நிலைக்காது என்பார்கள்.
மேலும் செய்திகள்
ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்
2 hour(s) ago
எண்கள்
11-Oct-2025
செப்., டிராக்டர் விற்பனை 46 சதவீதம் அதிகரித்தது
10-Oct-2025
உணவு தொழில்களை செயல்படுத்த முடியவில்லை
10-Oct-2025
உலகளாவிய திறன் மையம் சென்னையில் துவக்கம்
10-Oct-2025