உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 15 நிமிடங்களில் வைரம் தயாரிப்பு

15 நிமிடங்களில் வைரம் தயாரிப்பு

புதுடில்லி : ஆய்வக வைரங்களை, வெறும் 15 நிமிடங்களில் உருவாக்கும் முறை ஒன்றை, கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆய்வகங்களில் வைரங்களை உருவாக்குவது என்பது, மிகவும் நேரம் எடுக்கும் செயல்முறையாகும். பொதுவாக ஆய்வக வைரங்கள், அதிக அழுத்தம், தட்பவெப்பநிலை முறையில் உருவாக்கப்படுகின்றன. இந்த முறையில், ஒரு வைரத்தை உருவாக்குவதற்கு 12 நாட்கள் வரை ஆகும்.இதை விட வேகமாக வைரங்களை தயாரிக்கும் முயற்சியில், கொரிய விஞ்ஞானிகள் தற்போது வெற்றி கண்டுள்ளனர். இவர் கள் உருவாக்கிய புதிய முறையில், ஒரு வைரத்தை வெறும் 15 நிமிடங்களில் உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை