உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

நெப்ரோ கேர் இந்தியாகடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட 'நெப்ரோ கேர் இந்தியா' நிறுவனம், கோல்கட்டாவில் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும், 900 சிறுநீரக நோயாளிகளுக்கு, சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.திரட்டப்படும் நிதி, புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்கும், பொது நிர்வாகப் பயன்பாட்டுக்கும்பயன்படுத்தப்பட உள்ளது.நிதி நிலவரம்: வருவாய் 19.90 கோடி ரூபாய்வரிக்கு பிந்தைய லாபம் 3.40 கோடி ரூபாய்துவங்கும் நாள்: 28.06.24நிறைவு நாள்: 02.07.24பட்டியலிடும் நாள்: 05.07.24பட்டியலிடப்படும் சந்தை: என்.எஸ்.இ., - எஸ்.எம்.இ.,பங்கு விலை: ரூ.85 - 90பங்கின் முகமதிப்பு: ரூ.10புதிய பங்கு விற்பனை: 45.84 லட்சம் பங்குகள்திரட்டப்படும் நிதி: ரூ.41.26 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி