மேலும் செய்திகள்
புதுக்கோட்டை டைடல் பார்க் பணிக்கு டெண்டர்
16 hour(s) ago
தேவை, துல்லியமான தொழில்துறை உற்பத்தி தரவுகள்
16 hour(s) ago
புதுடில்லி: இந்தியாவில் பயணியர் வாகனங்களின் மொத்த விற்பனை, கடந்த மாதம் 2.50 சதவீதம் சரிந்துள்ளது என, 'சியாம்' எனும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேவை சற்றே குறைந்துள்ளதால் நிறுவனங்கள், வாகன முகவர்களுக்கு அனுப்பும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஜூலையில் 3.50 லட்சமாக இருந்த பயணியர் வாகன விற்பனை, நடப்பாண்டு ஜூலையில் 3.42 லட்சமாக குறைந்துள்ளது. எனினும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சராசரிக்கு அதிகமான மழை மற்றும் விரைவில் துவங்க வுள்ள பண்டிகை காலம் ஆகியவை, அனைத்து பிரிவு வாகனங்களின் விற்பனையையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக சியாம் தெரிவித்துள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago