மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
6 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
6 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
மும்பை : 'டாடா' குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உலகளவில், 3.29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது, 2 சதவீதம் அதிகம்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் கார் விற்பனை, 1.38 லட்சமாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் குறைவு.இந்நிலையில், சொகுசு கார் நிறுவனமான ஜே.எல்.ஆர்., 97,755 வாகனங்களை உலகஅளவில் விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
05-Oct-2025