வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எத்தனை பேருடைய வீட்டு நிலம் மற்றும் கடை நிலம் அடித்து பிடுங்கப்படுமோ.... கடவுளே ரொம்ப கொடுமையா இருக்கு. அராஜகம் பண்றானுக......
நடப்பு நிதியாண்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை சார்பில் 13,813 கி.மீ நீளமுள்ள சாலைகளை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரம் முதல் தாழையூத்து வரை உள்ள சுமார் 6 கிலோ மீட்டர் அளவிற்கு மலை பகுதியில் தார் சாலை அமைத்து மல்லப்புரம் முதல் வருசநாடு வரை பேருந்து வசதி செய்து தர மத்திய அரசை வேண்டுகிறேன்.
ஆனால் பொது மக்களிடம் டோல் கட்டணத்தை உருவிடுவாங்களே..
மேலும் செய்திகள்
சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்
14 hour(s) ago
பாஸ்டேக் இல்லாமல் பயணம் யு.பி.ஐ.,க்கு சிறப்பு சலுகை
14 hour(s) ago
காஞ்சிபுரம் தொழில் பூங்காவில் பேட்டரி சோதனை மையம்
14 hour(s) ago
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்
14 hour(s) ago
அரிய கனிமங்கள் மறுசுழற்சி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
14 hour(s) ago