உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

புதிய முனையம் 8,000 கோடி ரூபாயில் சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் அமைக்க திட்டம் சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி விரைவில் துவங்க உள்ளது.  அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு அமைக்கப்பட உள்ளது.  ஆண்டுக்கு 40 லட்சம் கன்டெய்னர்களை கூடுதலாக கையாள முடியும் மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை அமைந்தால், கன்டெய்னர்களை கையாளுவது அதிகரிக்கும்.  கப்பல் பழுதுபார்ப்பு நிலையம், இந்திய கடற்படைக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை துறைமுகம்  நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகம் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி  தற்போது, இரண்டு கன்டெய்னர் முனையங்கள் உள்ளன ஆண்டுக்கு 30 லட்சம் கன்டெய்னர்கள் வரை கையாளப்படுகிறது. ஏற்றுமதிவாகனம், உதிரிபாகங்கள்  ஜவுளி  தோல்பொருட்கள்  வேளாண் பொருட்கள் இறக்குமதி இயந்திரங்கள் மருந்துப் பொருட்கள்  மின்னணு பொருட்கள் மின்சார சாதனங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ