மேலும் செய்திகள்
ஆகஸ்டில் தனியார் துறை வளர்ச்சி புதிய உச்சம்
22-Aug-2025
புதுடில்லி: இந்திய தயாரிப்புத் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிவேக இயக்க மேம்பாட்டை கண்டிருப்பதாக எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு திறன் மற்றும் ஆரோக்கியமான தேவை உயர்வு சூழல் ஆகியவை இதற்கு உதவியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் நடைபெற்ற தொழில் விரிவாக்கம், தயாரிப்பு துறை வளர்ச்சிக்கு உதவியது.
22-Aug-2025