உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குவிப்பு; தடுக்க அரசிடம் வலியுறுத்தல்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குவிப்பு; தடுக்க அரசிடம் வலியுறுத்தல்

புதுடில்லி: நம்நாட்டில் குவிக்கப்படும் மலிவான, தரமற்ற ஸ்டீல் இறக்குமதியை தடுக்குமாறு, வர்த்தக தீர்வுக்கான பொது இயக்குனரகத்திடம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையினர் மனு அளித்துள்ளனர். இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வளர்ச்சி சங்கமான ஐ.எஸ்.எஸ்.டி.ஏ., இந்த மனுவை அளித்துள்ளது. குறிப்பிட்ட சில நாடுகள் குழுவாக இணைந்து, தரமற்ற, மலிவான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை, நம்நாட்டுக்குள் குவித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வர்த்தக தீர்வுக்கான பொது இயக்குனரகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குவிக்கும் நாடுகள் சீனா வியட்நாம் இந்தோனேஷியா தென் கொரியா 2024-25 ல் இறக்குமதி 17.30 லட்சம் ட ன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை