உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தேயிலை ஏற்றுமதி 9% சரிவு

தேயிலை ஏற்றுமதி 9% சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., காலத்தில் தேயிலை ஏற்றுமதி அளவு 9 சதவீதமும், மதிப்பு 8 சதவீதமும் சரிந்துள்ளதாக இந்திய தேயிலை வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதி அளவு (கோடி கிலோவில்) 2025 | 14.092026 | 12.84சரிவு | 8.87% pie charts பிராந்திய பங்களிப்பு 2025 வட இந்தியா | 9.45 | 67%தென் இந்தியா | 4.63 | 33% 2026 வட இந்தியா | 8.82 | 69%தென் இந்தியா | 4.01 | 31% ஏற்றுமதி மதிப்பு (ரூ. கோடியில்) 2025 | 4,3512026 | 4,016 (7.70% குறைவு) ஒரு கிலோ சராசரி விலை (ரூ.) 2025 | 308.692026 | 312.70 (1.30% உயர்வு) தென்னிந்திய தேயிலை விலை 2025 | 256.182026 | 268.39 (4.77% உயர்வு) ஆதாரம்: இந்திய தேயிலை வாரியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி