உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 26,150 என்ற இலக்கை எட்டக்கூடும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 26,150 என்ற இலக்கை எட்டக்கூடும்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,948.20 26,024.20 25,906.35 26,013.45 நிப்டி பேங்க் 58,696.30 59,001.55 58,605.30 58,962.70 நிப்டி ஆரம்பம் முதல் இறுதிவரை ஏற்றத்திலேயே இருந்த நிப்டி, நாளின் இறுதியில் 103 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், அனைத்துமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.95 சதவிகித ஏற்றத்துடனும் குறைந்தபட்சமாக நிப்டி 0.40 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.09% ஏற்றத்துடனும்; 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.01% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,252 பங்குகளில் 1,650 ஏற்றத்துடனும், 1,520 இறக்கத்துடனும், 82 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஒரு சில டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருக்கின்ற போதிலும், இன்னும் கொஞ்ச துாரம் மேலே செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது. செய்திகள் சாதகமாக இல்லாவிட்டால் மட்டுமே இது நடக்க வாய்ப்பில்லை. 25,975 என்ற லெவலுக்கு கீழே போகாமல் இருந்தால் 26,150-ம் சாத்தியமே. ஆதரவு 25,930 25,850 25,800 தடுப்பு 26,060 26,110 26,150 நிப்டி பேங்க் நிப்டியை போலவே, ஆரம்பம் முதலே ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 445 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. காளைகளின் பலம் சற்று தணிவதால், ஏற்றம் என்பது, ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகே வந்துவிட்டது என்பதற்கான சூழல் தெரிகிறது. 58,850-க்கும் மேலே வால்யூமுடன் நடந்துகொண்டிருந்தால், கன்சாலிடேஷன் ஓரிரு நாட்கள் நடக்கக்கூடும். செய்திகள் பாசிட்டிவாக இருந்தால், காளை மீண்டும் பலம்பெற்று 59,250 வரை பயணிக்க வாய்ப்புள்ளது. ஆதரவு 58,700 58,450 58,300 தடுப்பு 59,110 59,250 59,400 நிப்டி 50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கிள்ஸ் 372.65 -18.55 3,23,93,346 47.80 டாடா ஸ்டீல் 173.40 -0.86 2,82,04,282 50.95 எட்டர்னல் 309.60 5.85 2,66,32,684 50.91 எச்.டி.எப்.சி., பேங்க் 996.45 6.85 1,83,96,408 67.86 பாரத் எலக்ட்ரானிக்ஸ் 424.90 -1.95 1,29,96,079 55.96 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 23.17 0.67 15,68,30,924 49.74 சுஸ்லான் எனர்ஜி 57.69 0.01 3,60,49,802 40.99 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.95 0.52 3,02,89,861 44.50 ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 97.49 1.82 1,61,52,779 35.00 என்எம்டிசி லிட் 76.52 -0.03 1,55,67,147 48.43 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஐநாக்ஸ் விண்ட் 146.40 -2.29 3,04,34,829 31.98 என்.பி.சி.சி., (இந்தியா) 116.95 2.81 1,52,62,875 33.06 நாராயணா ஹிருதயாலயா 2,020.00 266.50 1,33,31,752 10.85 பந்தன் பேங்க் 155.00 0.41 58,10,479 37.42 பிஜி எலக்ட்ரோ பிளாஸ்ட் 580.00 1.90 43,89,402 27.35 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விபரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை ரயில்டெல் கார்ப்பரேஷன் 363.50 18,29,500 22.79 இந்தியன் பேங்க் 891.30 21,72,112 44.48 அனந்த் ராஜ் லிட் 633.70 44,83,128 25.19 ஆர்.இ.சி., லிட் 361.85 44,93,041 61.76 டாடா பவர் 392.75 61,20,004 69.49 *****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி