மேலும் செய்திகள்
அதிக வரவேற்பில் லென்ஸ்கார்ட்
01-Nov-2025
இ ந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த வாரத்தில் 13,740.43 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதிகளவாக, கடந்த நவ.3ம் தேதியன்று, 6,422.49 கோடி ருபாய் அளவுக்கும்; நவ.7ல் 3,754 கோடி ரூபாய் அளவுக்கும் விற்பனை செய்துள்ளனர். பங்குகளை அதிகளவு விற்பனை செய்தாலும், ஐ.பி.ஓ.,க்களில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த வாரத்தில் ஐ.பி.ஓ.,வில் 798.67 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
01-Nov-2025