மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ் : இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு
04-Dec-2025
ஃபோரக்ஸ்: டாலர் தேவையால் சரியும் ரூபாய்
03-Dec-2025
லாக் டவுன் - டிரைலர்
27-Nov-2025
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத வீழ்ச்சியை நேற்று சந்தித்தது. வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு குறித்த கவலைகள் காரணமாக, ரூபாய் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அழுத்தத்திலேயே உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை குறைத்ததோடு மட்டுமல்லாமல், மாதத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடன் பத்திரங்களை மீண்டும் வாங்க துவங்கியுள்ளது. இது, சந்தையில் டாலர் வினியோகத்தை அதிகரித்தாலும், பலவீனப்படுத்தும். பொதுவாக, டாலர் பலவீனமடைந்தால், ரூபாய் உட்பட மற்ற நாணயங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அமெரிக்காவில், வேலையின்மை கிட்டதட்ட நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சென்றுள்ளதும், டாலரை பலவீனப்படுத்தியுள்ளது.
04-Dec-2025
03-Dec-2025
27-Nov-2025