உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எஸ்.ஐ.எப்., முதலீட்டில் சிறு முதலீட்டாளருக்கு வாய்ப்பு

எஸ்.ஐ.எப்., முதலீட்டில் சிறு முதலீட்டாளருக்கு வாய்ப்பு

த ரகு நிறுவனமான 'டிரேட்ஜினி' சிறு முதலீட்டாளர்களுக்காக எஸ்.ஐ.எப்., எனப்படும் சிறப்பு முதலீட்டு நிதி திட்டத்தை தன் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அதிகளவு தொகையை முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த வாய்ப்பு, இனி சிறு முதலீட்டாளர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் வாயிலாக, 10 லட்சம் ரூபாய் முதலீட்டில், 'லாங்-ஷார்ட் ஈக்விட்டி' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை