உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு ரூ.20,000க்கு கூப்பன்

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு ரூ.20,000க்கு கூப்பன்

பண்டிகை காலத்தை ஒட்டி, எஸ்.பி.ஐ., கார்டு 'குஷியான் அன்லிமிடெட்' எனும், மெகா தள்ளுபடி பிரசாரத்தை துவங்கி உள்ளது. இதன்படி, எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ஆன்லைன் உள்பட 1,250க்கும் அதிகமான நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது, 20,000 ரூபாய் வரை கூப்பன், சர்வதேச விமான நிலைய ஓய்வறைகளில் இலவச அணுகல், கேஷ்பேக், உடனடி தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறலாம். குறிப்பாக, மொபைல், வீட்டு உபயோக பொருட்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை, மாதாந்திர தவணை திட்டத்தில் வாங்கும் போது 27.50 சதவீதம் வரை, உடனடி தள்ளுபடியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி