உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஏழு நிறுவனங்கள் ரூ.7,700 கோடிக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி ஒப்புதல்

ஏழு நிறுவனங்கள் ரூ.7,700 கோடிக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி ஒப்புதல்

இ - -காமர்ஸ் நிறுவனமான மீஷோ, டெமாசெக் ஆதரவு பெற்ற ஷிப்ராக்கெட் உட்பட ஏழு நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் ஒப்புதல் பெற்றுள்ளன. இந்த ஏழு நிறுவனங்களும் 7,700 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !