மேலும் செய்திகள்
ஆறு மாத உச்சத்தில் சேவைத்துறை வளர்ச்சி
04-Jun-2026
எப் அண்டு ஓ வர்த்தக நேரம் நீட்டிப்பு
31-May-2026 | 1
கடந்த 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட 'பன்சால் வயர் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் 3,000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஸ்டீல் வயர்களை தயாரிக்கிறது. பல்வேறு தொழிற்துறையைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.நிதி நிலவரம்ரூபாய் கோடியில்வருவாய்வரிக்கு பிந்தைய லாபம்792,471துவங்கும் நாள் 03.07.24நிறைவு நாள் 05.07.24பட்டியலிடும் நாள் 10.07.24
04-Jun-2026
31-May-2026 | 1