உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட பாப்புலர் வெகிக்கிள்ஸ், வாகனங்களுக்கான டீலர்ஷிப் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, வாகன உதிரி பாகங்கள் வினியோகம், வாகன இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.மாருதி சுசூகி, ஹோண்டா, ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற பிரபல பயணியர் வாகனங்களின் முகவராகவும் உள்ளது.

நிதி நிலவரம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 2,848 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 40 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 12.03.24முடியும் நாள் : 14.03.24பட்டியலிடும் நாள் : 19.03.24பட்டியலிடப்படும் சந்தை :↔பி.எஸ்.இ., என்.எஸ்.இ., பங்கு விலை : ரூ.280 - 295பங்கின் முகமதிப்பு : ரூ.2புதிய பங்கு விற்பனை : ரூ.250 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.352 கோடி திரட்டப்படவுள்ள நிதி : ரூ.602 கோடி

பாப்புலர் வெகிக்கிள்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை