மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஆலை அமைக்க கொரிய நிறுவனம் அரசுடன் பேச்சு
8 hour(s) ago
நிறுவன செய்திகள்
8 hour(s) ago
எண்கள் சொல்லும் செய்தி
8 hour(s) ago
மூலதன ஆதாய வரி ரத்து கிடையாது மத்திய அரசு திட்டவட்டம்
9 hour(s) ago
மும்பை:சுற்றுச் சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிக்கும் நோக்கத்துடன், 'கிரீன் ருபி டேர்ம் டிபாசிட்' திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட அனைத்து தனிநபர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். முதலீட்டாளர்கள், 1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் ஆகிய மூன்று வெவ்வேறு தவணைகளை தேர்வு செய்வதற்கான வசதி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது, இந்த திட்டம் வங்கியின் கிளைகள் வாயிலாக கிடைக்கிறது என்றும், இது விரைவில், 'யோனோ' மற்றும் 'ஆன்லைன் பேங்கிங்' போன்ற டிஜிட்டல் சேனல்கள் வாயிலாகவும் கிடைக்கும் என்றும் எஸ்.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago