உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்

டீசலுக்கு இரட்டை விலை? பிரணாப் விளக்கம்

புதுடில்லி: டீசலுக்கு இரட்டை விலையை அறிமுகப்படுத்தும் எண்ணம் தற்‌போதைக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையிலும், தங்களால் அதை கட்டுக்குள் வைக்க முடிந்ததாகவும், வளர்ச்சி விகிதம் சீரான அளவில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை