உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி

லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி

புதுடில்லி: லோக்பால் மசோதா மத்திய அமைச்சரவை தொடர்பாக இன்று மாலை வரைவு கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஹசாரே குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பிரசாந்த் பூஷண் கூறுகையில்: இந்த மசோதா நிறைவேற்றம் அமைச்சர்களின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை. இதில் சிறிய மாற்றம் என்பது பொய், முக்கியமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஏற்க முடியாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை