உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு

புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு

புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பஹாண்ட்கோவான் என்ற இடத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.இங்கு நேற்று திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கு மூச்சு திணறல் மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.இதில் பெண்கள், குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாவாட் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ