உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2041-ல் அசாம் மாநிலம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்: முதல்வர்

2041-ல் அசாம் மாநிலம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்: முதல்வர்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் வரும் 2041-ம் ஆண்டிற்குள் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பர் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு 10 ஆண்டு கால கட்டத்தில் முஸ்லிம் இன மக்கள் தொகை 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2041-ம் ஆண்டிற்குள் அவர்கள் பெரும்பான்மையினத்தவராக மாறுவார்கள். இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தற்போதைய புள்ளி விவரப்படி அசாமின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். வரும் 2041-ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஜூலை 20, 2024 10:03

இதற்காக தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள்..... இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்.... அவர்களுக்கு எந்த அரசு சலுகையும் கொடுக்க கூடாது.... அப்படிப்பட்டவர்கள் எந்தவொரு அரசு பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியில்லை என்று கூற வேண்டும்..... அப்போது தான் நாட்டின் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்.... ஒரு தரப்பு மக்கள் நாட்டின் வளர்ச்சி கருதி மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால்....


Ramesh
ஜூலை 20, 2024 08:06

உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் பிறப்பு விகிதம் அதிகரிப்பினால் இந்தியா முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடாக மாறி ஷரியத் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் நிலை ஏற்ப்புடையதா? பொது நல வழக்கு தொடரப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் அதில் தவறில்லை என்று கூறினால் எதற்கு 2041 வரை தாமதிக்க வேண்டும். இப்போழுதே ஷரியத் சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்து விடலாம்.


Svs Yaadum oore
ஜூலை 20, 2024 06:52

வரும் 2041-ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று அசாம் முதல்வர் சொல்கிறார்...


எஸ் எஸ்
ஜூலை 19, 2024 21:15

அடுத்த தலைமுறை ஹிந்துக்கள் நிலைமையை நினைத்து பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது


RAJ
ஜூலை 19, 2024 21:09

Target will be achieved.


Duruvesan
ஜூலை 19, 2024 21:07

அங்க மட்டும் இல்ல, கேரளா கர்நாடக தமிழ்நாடு தெலுங்கானா உபி டெல்லி மஹா மேற்குவங்கம் காஷ்மீர் டெல்லி குஜராத் இங்கெல்லாம் 2041 ல அவங்க தான் பெரும்பான்மை. கர்நாடகா ல கணக்கெடுப்பு நடத்தி வெளி இடலை. ராவுள் தெலுங்கானா ஹிமாச்சல் இங்கெல்லாம் வெளி இட மாட்டாரு, ஆனால் விடியலும் ராவுளும் வாய் கிழிய பேசுவாங்க


A Viswanathan
ஜூலை 20, 2024 12:10

மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொள்ள விடும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை