உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிட்ரோடா கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் ஆதரவு

பிட்ரோடா கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் ஆதரவு

கோல்கட்டா, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர், இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் கருப்பினத்தவரை போலவும் உள்ளதாக கூறினார். அவரது பேச்சு, நிறவெறியை துாண்டுவதாக சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் பதவியை பிட்ரோடா ராஜினாமா செய்தார்.இந்நிலையில், மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் நேற்று கூறியதாவது:இங்கு, ஆஸ்திரேலிய, கருப்பின, மங்கோலிய சாயலில் மக்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலர் கருப்பாகவும், சிலர் சிவப்பாகவும் உள்ளனர். நம் பள்ளிகளில் அது தான் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட கருத்து குறித்து இதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAJ
மே 10, 2024 18:49

திருடனுக்கு திருடன் ஆதரவு no surprise


தத்வமசி
மே 10, 2024 15:43

இதெல்லாம் தேவையில்லாத பேச்சு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் எதைக் கூறினாலும் அது சரி இதையே பிஜெபிக்காரன் பேசி இருந்தால் இந்தியா முழுவதுமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் போராட்டம் வெடிக்கும் சீனாவில் மற்றும் ஆப்பிரிக்காவில் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை காரணம் இதுவரை இவர்கள் செய்யும் போராட்டங்கள் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரை ஒரே டிசைனில் தான் உள்ளன ஒரே நாளில் ஒரே மாதிரியான வாசகங்கள், பதாகைகள், போட்டோக்கள் என்று முறைப்படுத்தி போராட்டம் நடக்கும் எல்லாம் காசு துட்டு மணி மணி எதிர்கட்சியாக இருந்தாலும், பணமில்லாத கட்சியாக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக, பிஜேபிக்கு எதிராக போராடுவதற்கு பல கோடிகள் மாதக்கணக்கில் பணம் கொட்டும்


Kumar Kumzi
மே 10, 2024 11:09

ஒருவேள செல்வப்பெரும்தொகையை குறிப்பிட்டுட்டிருப்பானோ


T.S.SUDARSAN
மே 10, 2024 10:12

சாம் பிட்ரோடா கருத்துக்களை தீ மு க எதிர்க்கவில்லை காங்கிரஸ் கருத்துக்களை தி மு க ஏற்கிறது இதுவே திராவிட மாடல் அரசு தமிழனுக்கு தரும் பரிசு புரிந்துகொள் தமிழனே


raman
மே 10, 2024 07:07

அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் ஒருகுறிப்பிட்ட ஜாதியினரை வந்தேறிகள் என்று திமுகவினர் கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களோடு கூட்டு வைத்துள்ள காங்கிரஸ் கட்சினர் இந்தியாவில்வடபகுதியில் உள்ள விலாசம் தெரியாதவர் கூறுவதை விமர்சனம் செய்யலாமா


Kannan
மே 10, 2024 06:54

I know that- he is always a fool


குமரி குருவி
மே 10, 2024 06:06

காங்கிரஸ் கட்சி நாசமாக இவர்களை போல் நாலு பேர் போதும்


Kasimani Baskaran
மே 10, 2024 05:34

தலைமையில் மட்டும்தான் கோமாளிகள் என்று நினைத்தால் - எல்லாம் ஒன்றுக்கு ஒன்றுக்கு மேலாகத்தான் இருக்கிறது காங்கிரஸ் குப்பைகளுக்கு எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்ற அடிப்படை அறிவு கூட கிடையாது


naranam
மே 10, 2024 04:57

so now we have Tamil African, Kannada african and Telugu african


sankaranarayanan
மே 10, 2024 04:35

ஏற்கனவே காங்கிரசு இந்தியாவில் நிறத்தைக்கூறி அவர்களை பிரித்து ஆண்டுவந்தார்கள் இப்பொது துணிவாகவே மக்களை இன்னும் நிறம் மதம் மொழி கலாசாரம் இவைகளால் பிரித்து ஆள முயலுவது நாட்டை சிர்குலைக்க ஏதுவாகும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை