உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழிபெயர்க்க தெரியாத அமைச்சர் மீது கோபம்

மொழிபெயர்க்க தெரியாத அமைச்சர் மீது கோபம்

ஷிவமொகா பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் ஹிந்தியில் பேசினார். இதை, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கன்னடத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய பாணியில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்று ராகுல் அதிருப்தி அடைந்தார். சில நிமிடங்களிலேயே அமைச்சரை, 'மொழி பெயர்க்க வேண்டாம், போய் அமருங்கள்' என்று திருப்பி அனுப்பி விட்டார். பெரும் தர்மசங்கடத்தில் அமைச்சரும் இருக்கையில் அமர்ந்தார். பின், ஹிந்தியிலேயே ராகுல் தொடர்ந்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை