உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலின்றி பார்லிமென்ட் குழு தலைவர்கள் நியமனம்?

தேர்தலின்றி பார்லிமென்ட் குழு தலைவர்கள் நியமனம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட்டின் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள் சிலர் தேர்தலின்றி நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பார்லிமென்டில் பொது கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்.டி.,எஸ்.சி. மற்றும் பழங்குடியினருக்கான நலக்குழு, பிற்படுத்தப்பட்டோருக்கான நலக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. இக்குழுவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் உறுப்பினர்களாகவும், ஒரு தலைவரும் நியமிக்கப்படுவர்.இந்நிலையில் இக்குழுவில் தேர்தலின்றியும், போட்டியின்றியும் தலைவர்கள் தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள தலைவர்களை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தத்வமசி
ஆக 05, 2024 15:11

எப்போதுமே கேண்டினிலேயே இருந்து விடக் கூடாதே. அதான் கமிட்டியில் பெயர்கள் இணைக்கப் படுகின்றன. ஆனால் அப்படியும் ஆமாம் சாமிகளாக இருந்தால் அந்த மாநிலத்திற்கு எதுவும் கிடைக்காது.


அப்புசாமி
ஆக 05, 2024 09:52

அப்பத்தானே ஒழுகுற கூரையைப்.பூசி மெழுக முடியும்.


Kasimani Baskaran
ஆக 05, 2024 05:49

பாராளுமன்றத்துக்குள் அமளி செய்வோரை நிச்சயம் நிலைக்குழுவில் தலைமையேற்க விடக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை