மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
2 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
3 hour(s) ago | 1
டில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றனர்.காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, பெங்களூரில் இருந்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், சிறப்பு விமானம் மூலம் நேற்று டில்லி சென்றனர்.இருவரும் கூட்டத்தில் பங்கேற்ற பின், பார்லிமென்ட் காங்கிரஸ் குழு தலைவியாக தேர்வு செய்யப்பட்ட சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பின், முதல்வர் சித்தராமையா மட்டும், விமானம் மூலம் நேற்றிரவே டில்லியில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு வந்தார், சிவகுமார், டில்லியிலேயே முகாமிட்டுள்ளார். இன்று அல்லது நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 1