உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 மாணவர்கள் தகுதி நீக்கம்: தேசிய தேர்வு முகமை நடவடிக்கை

17 மாணவர்கள் தகுதி நீக்கம்: தேசிய தேர்வு முகமை நடவடிக்கை

'நீட்' தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கனோஜ் ஆங்ரே
ஜூன் 24, 2024 12:31

ஒருத்தனை இந்தப் பக்கம் ஆளையே காணோம்...


Swaminathan L
ஜூன் 23, 2024 20:41

என்ன முறைகேடு, அது ஏன் இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விபரங்களும் வெளிவர வேண்டும். இந்த பதினேழு பேர்களும் வினாத்தாள் கசிவில் பயனடைந்தவர்களா, வேறு நபர்களைத் தேர்வெழுத வைத்து மோசடி செய்தவர்களா, தேர்வு மையத்தில் தேர்வு மேற்பார்வை செய்தவர்களின் உதவியோடு விடைகள் எழுதினார்களா, என்ன முறைகேடுகள் செய்தார்கள்? வேலியே பயிரை மேய்ந்த செயல்களால் தேசியத் தேர்வு முகமையில் களைகள் எடுக்கப்பட வேண்டும். பணியிட மாற்றம் அல்லது இடைநீக்கம் என்றில்லாமல் பணி நீக்கம், சட்டப்படி தண்டனை என்று விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ