மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
13 minutes ago
டாப் பிறந்தநாள் கொண்டாடிய சாம்ராஜிக்கு வாழ்த்து
13 minutes ago
5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் 816 பேர் கைது
17 minutes ago
சிக்கமகளூரு: 'பிரசித்தி பெற்ற சிருங்கேரி சாரதாம்பா கோவிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதாரும் அணிந்து வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாரதாம்பா கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, துண்டு, பெண்கள் சேலை - ரவிக்கை, துப்பட்டாவுடன் சுடிதார், தாவணி அணிந்து வர வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி வருவோர், கோவிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13 minutes ago
13 minutes ago
17 minutes ago