உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " இண்டியா கூட்டணியை அப்புறம் பாக்கலாம் " - மம்தா பேச்சு

" இண்டியா கூட்டணியை அப்புறம் பாக்கலாம் " - மம்தா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'இண்டியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். மேற்குவங்கத்தில் எங்களை தவிர மற்றக்கட்சிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள்' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது. பா.ஜ., எதிராக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். இண்டியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். மேற்குவங்கத்தில் எங்களை தவிர மற்றக்கட்சிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள். தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Chandrasekaran Balasubramaniam
ஏப் 12, 2024 09:47

வெத்துவேட்டு மம்தா


Chandrasekaran Balasubramaniam
ஏப் 12, 2024 09:45

Yes You are correct


Ramar P P
ஏப் 12, 2024 09:18

தேர்தலுக்கு முன்பே இப்படியானால் தேர்தலுக்கு பிறகு என்னவாகும்


திகழும் பார்த்தி
ஏப் 12, 2024 08:05

வீல் சேர் என்ன ஆச்சு இன்னும் காணோம்


S.Govindarajan.
ஏப் 11, 2024 17:13

மேற்கு வங்கத்தில் இம்முறை பிஜேபிஅதிக இடங்களைக் கைப்பற்றும்


Easwar Kamal
ஏப் 11, 2024 16:57

இது எல்லாம் திருந்தது கெஜ்ரிவால் மாதிரி உன்னையும் உள்ளெ வைக்க போரானுவ அது கண்டிப்பா நடக்கும் ஒழுங்கா இந்தியா ஒடு இருந்த கொஞ்சம் தப்பிக்கலாம்


Karthikeyan
ஏப் 11, 2024 15:48

இண்டியா கூட்டணி பற்றி பேச தகுதியற்றவர் மம்தா


Rajamani K
ஏப் 11, 2024 15:43

மம்தா ஒரு கிரிப்டோ முஸ்லிம் திமுக , திரிணாமுல்தில்லு முல்லு காங்கிரஸ் இவற்றை மக்கள் ஒதுக்கி வைத்து ஒழிக்க வேண்டும்


Indhuindian
ஏப் 11, 2024 14:45

விட்டதடி ஆசை விளாம்பஷ த்து ஓட்டோடே


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 11, 2024 14:41

ஜாதியை வளர்ப்பவன் அரசியல்வாதி வாழ்க்கை தரம் உயருவது என்பது அனைவருக்கும் ஒரே சதவிகிதத்தில் இருக்க வேண்டும் திமுக ஆட்சி வந்தால் திமுககாரர்கள் வாழ்க்கை தரம் உயருகிறது அதிமுக ஆட்சி செய்யும் போது அதிமுககாரர்கள் வாழ்க்கை தரம் பன் மடங்கு உயருகிறது அரசு அலுவர்கள் வாழ்க்கை தரும் திமுக அதிமுக எது வந்தாலும் உயருகிறது ஆனால நடுநிலை பாமர மக்கள் தரம் மட்டும் எப்போதும் மிக குறைந்த சதவிகிதத்தில் உயருகிறது இதனால் தான் கொலை கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகிறது இதனசரி செய்வது தான் உண்மையான சமூக நீதி மற்றபடி ஜாதி அடிப்படையில் எந்த சமூக நீதியும் அல்லது ஒரு மதத்தை அழிப்பதானாலோ சமூக நீதி நிது நாட்ட முடியாது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை