மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
ஹாவேரி: விரைவில் நடக்கவுள்ள ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மின்னணு ஓட்டு இயந்திரங்கள், வரும் 8 முதல் 10 ம் தேதி வரை சரிபார்க்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.,யானதால், காலியான ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது.இதில், அரசியல் கட்சியினர், கட்சி வழங்கிய அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வர வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1
8 hour(s) ago | 12