உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடல்நலக்குறைவு: அத்வானி எய்ம்சில் அனுமதி

உடல்நலக்குறைவு: அத்வானி எய்ம்சில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி 96 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வயது மூப்பு காரணமாக இன்று (ஜூன் 26-ம் தேதி) இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் கணகாணித்து வருகின்றனர். எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி