வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏய் சூனா பானா உன்னை யாரும் அசைக்க முடியாதுரா...
வரியை குறைத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை கூட்டுவதே புத்திசாலித்தனம். இவ்வாறு வரி அதிகம் வசூலிக்கப்பட்டால் நியாயமாக வரி செலுத்துபவரும் சரியான வரியை செலுத்துவாரா என்பது சந்தேகமே?
தானே ஆடி தானே மெச்சிக் கொள்வது போல் உள்ளது!
அதானி, அம்பானி ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்
உங்கள் ஆட்சியில் ஏழைகள் இருக்கிறார்கள் என சொன்னதற்கு நன்றி
இந்தியன்2 படம் எடுத்தாங்க. ரெட் ஜெயன்ட், ஜி ஸ்கொயர் கம்பெனி ஆரம்பிச்சி தமிழநாட்டை விலைக்கு வாங்கினாங்க. சாராய கம்பெனி நடத்தினாங்க.
வரிவருவாய்ல, மூணுல ஒரு பங்கு காசை கூட திருப்பித் தருவதில்லை ....அது உண்மையென்றால் என்ன செய்கிறார்களாம் ??....
போச்சு… மீண்டும் எதிர்கட்சியினருக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை.
பென்சன் வாங்கும் வயதானவர்களுக்கு சற்று ஆறுதல் அவர்களது இந்த தொகைதான் அதற்கும் வருமான வரி போடாது விலக்கு கோரியும் அது ஏனோ காதில் விழவில்லை வாங்கும் பென்சன் மருந்துகள், அவ்வப்பொழுது அப்புக்கள், அம்புகள்,திடீர் மருத்துவமனை admission என்று செலவாகிவிடும் நிலையில் அந்த விலக்காவது கொடுத்து காப்பாற்றக் கூடாதா ?