உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடி கைது; துபாயில் இருந்து தங்கம் கடத்தல்

கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடி கைது; துபாயில் இருந்து தங்கம் கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தங்கம் கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் டில்லி கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிவபிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் உதவியாளர் ?

இது குறித்து சசிதரூர் அளித்துள்ள அறிக்கையில்; சிவபிரசாத் எனது முன்னாள் உதவியாளர். இவர் இது போன்ற கைது தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றேன். இதில் யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யட்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

rao
மே 30, 2024 22:25

Customs should also investigate Tharoor complicity in the gold smuggling case because his PA is involved.


R KUMAR
மே 30, 2024 21:24

என்ன இருந்தாலும் காங்கிரஸ் எம்.பி யின் உதவியாளராக இருந்தவர். கொஞ்சம் வாசனை அடித்துவிட்டது


M Ramachandran
மே 30, 2024 20:36

கேரள மக்கள் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆஃப்ட்டி இருந்தும் இப்படியா


s vinayak
மே 30, 2024 19:07

நந்தா புஷ்கர், சிவபிரதாத்,...பெரிய ஆள்தான் இந்த ரொம்ப படிச்சவன்


Muralidharan S
மே 30, 2024 16:34

மாட்டி கொண்ட உடனே - "முன்னாள்" உதவியாளர்... அரசியல் வியாதிகள்.


அசோகன்
மே 30, 2024 13:50

புள்ளி கூட்டணி மொத்தமும் திருடர் கூட்டம்...... இதுவே நல்ல எடுத்துக்காட்டு


M Ramachandran
மே 30, 2024 13:42

பினராய் ராஜன் கம்யூனிஸ்ட்டு இந்த ஆள் காங்கரஸ் அதான் மூக்கு வெழுத்துடிச்சி புள்ளி கூட்டணி லட்சணம் இப்படி.


kalyan
மே 30, 2024 13:17

ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை பாரத மாதா ஒன்றும் செய்ய மாட்டார். மக்களாகிய நாம் தான் இலவசங்களுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டும். தேர்தல் நாளில் வீட்டில் தூங்காமல் கட்டாயமாக நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்


GMM
மே 30, 2024 13:12

காங்கிரஸ் சசிதரூர் உதவியாளர் தங்கம் கடத்தலில் கைது. முன்னாள் உதவியாளர் ஆக்கப்பட்டு விட்டார். கடத்தல், ஊழல், கள்ள நோட்டு.. கோஷ்டிகள் வாழ்வதற்கு வழி விட்டால், நாட்டை ஆள துடிக்கிறது. சிந்திக்க வேண்டியது வாக்காளர்கள்.


ராமகிருஷ்ணன்
மே 30, 2024 13:11

மொதல்லே கொலை கேசு, இப்ப தங்க கடத்தல். நல்லா இருக்கு உங்க தொழிலு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை