உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்; நட்டா தருகிறார் உத்தரவாதம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்; நட்டா தருகிறார் உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார்.லோக்சபாவில், நட்டா பேசியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம். தொழில்நுட்பக் காரணங்களால் தான் கட்டுமான பணிகள் தாமதம் ஆனது. மிக விரைவில் துவங்கும். எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் திறக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8m6zqq2h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அத்தியாவசிய மருந்துகள்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக டில்லிக்கு வர வேண்டியதில்லை. இதுவரை 17 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நாங்கள் அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்து, வர்த்தக வரம்புகளை கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indian
ஆக 29, 2024 13:43

வாயிலே நாங்க வடைசுடுவோம்


கௌசிக்
ஆக 02, 2024 21:26

99 சதவீதம் பணி முடிஞ்சாச்சுன்னு சொன்னவருக்கு ஜால்ராப் போட்டவர் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும். முருகா..குமரா.. வடிவேலா..


hari
ஆக 02, 2024 14:54

சரி சரி எல்லா உபிஸ் களுக்கும் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்..... என்ஜோய்.....


Narayanan Muthu
ஆக 02, 2024 14:24

தமிழகத்திற்கு எய்ம்ஸ் வருமா வராதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். பாஜக தமிழகத்தில் வரவே வராது. கூட்டு சேர்ந்து எவனாவது வர முயற்சித்தால் அவன் கதியும் அதோ கதிதான்.


கனோஜ் ஆங்ரே
ஆக 02, 2024 14:16

மோடி மஸ்தான் வித்தைல... பாம்புக்கும் கீறிக்கும் சண்டைவிடப் போறேன்... போறேன்..ன்னு சொல்லுவானே தவிர... கடைசி வரைக்கும் சண்டைவிட மாட்டான்.. அதுமாதிரி.. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்... துவங்கும்..னு 2014லந்து கூவிகிட்டேதான் இருக்கீங்களே தவிர... ஒண்ணும் வேலை நடக்குற மாதிரி தெரியலையே...? இதுவே... இந்திக்காரதேசம் என்றால், உடனே செஞ்சுடுவீங்க... இதுமாதிரி வாய்ச்சவடாலுக்குத்தான்... தமிழ்நாட்டு மக்கள் ஒரு சீட் கூட கொடுக்காம... சில இடத்துல டெபாசிட்டையே பறிச்சிட்டாங்க...


Sivagiri
ஆக 02, 2024 13:54

சீக்கிரம் முடிங்கயா , பல மந்திரிகளின் உண்மையான வியாதிகளை கண்டு பிடிக்க வேண்டி இருக்கு , சும்மா ஹார்ட் அட்டாக் அப்டி இப்டின்னு , அரசு மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி , கேஸ்ல இருந்து தப்பிச்சிக்கிட்டு இருக்காங்க , எய்ம்ஸ்ல அட்மிட் பண்ணினா உண்மையான, நோக்காடு , தெரிஞ்சிரும் -


Indian
ஆக 02, 2024 13:37

வரும் .....ஆனா ...வராது ....??


S BASKAR
ஆக 02, 2024 13:28

அப்போ இன்னும் தொடங்கவே இல்லையா. தொழில் நுட்ப காரணங்களால் தாமதம் - கொத்தனார் கிடைக்கலை போலருக்கு


ஆரூர் ரங்
ஆக 02, 2024 13:17

இனிமே எய்ம்ஸ் பத்தி வாயே திறக்காதீர். வேண்டாத உதவாக்கரை திட்டம். ஊர் முழுவதும் குப்பையும் சாக்கடையும் நாறும் போது எய்ம்ஸ் என்ன செய்து விட முடியும்?


பிரேம்ஜி
ஆக 02, 2024 13:17

2047 இல் இந்தியா வல்லரசாக மாறும் என்று நமது பிரதமர் அறிவித்திருக்கிறார். மதுரை எய்ம்ஸ் திறப்பு விழா அப்போது நிச்சயமாக நடக்கும் என நம்புவோமாக! நம்பிக்கை தானே வாழ்க்கை!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை