உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் மோடி

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் மோடி

புதுடில்லி: ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி.ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (13.06.2024) மாலை இத்தாலி புறப்பட்டார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக இத்தாலி செல்கிறார்.அங்கு ஜி7 உறுப்பு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
ஜூன் 13, 2024 23:39

நீங்க ரோந்து அடிங்க அடுத்த 5 வருஷம் ரொம்ப அமைதியதன் உங்க பயணம் இருக்கும். வழக்கம்போல setttai பண்ணினால் என்ன நடக்கும்னு நான சொல்லி தெரிவது இல்லை. என்ன நன் சொல்றது.


SS
ஜூன் 13, 2024 20:39

பதவியேற்ற 125நாட்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தபடும் என்று கூறினார். அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இல்லை. பிரதமரிடம் எவ்வித மாற்றமுமில்லை.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 13, 2024 19:54

ஆரம்பிச்சிட்டாரய்யா... ஆரம்பிச்சிட்டார். தனது சுற்றுப்பயணத்தை... மீண்டுமா....?


Duruvesan
ஜூன் 13, 2024 20:05

மூர்க்ஸ் எதுக்கு புலம்பல், விடியல் விரைவில் பிரதமர் ஆவார். துபாய் லூலூ மால் உடனே வந்துடும்.


Jai
ஜூன் 13, 2024 19:44

அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் ஜப்பான் யூ கே இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் மாநாட்டில் இந்திய அழைக்கப்பட்டது பெரிய கவுரவம். இந்த மாநாட்டில் சீனா அழைக்கப்படவில்லை. உலகப் பிரச்சனைகளில் இந்தியாவின் குரல் மதிக்கப்படுகிறது, இது நல்ல விஷயம். 73 வயதில் இது போன்ற தொலைதூர பயணத்தில் சிரமங்களை பொறுத்து இதில் பங்கேற்கும் இந்தியா சார்பில் மோடி அவர்களுக்கு நன்றி. வழக்கம்போல டுமிழன்கள் வெளிநாடு பயணம் என்று மொக்கை கருத்துக்களை போடுவார்கள்.


மேலும் செய்திகள்