மேலும் செய்திகள்
ஏஐ துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்: ஓபன் ஏஐ சிஇஓ வியப்பு
58 minutes ago | 1
தைரியம் இல்லை!கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி தொகுதியில், ராகுல் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் வெற்றி பெறப் போவதில்லை.ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ., பதவி ஆசை இல்லை!பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் அரசியலில் சேரவில்லை. எனக்கு எந்த பதவி மீது ஆசையும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். அதற்கு வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.ஹேமமாலினிலோக்சபா எம்.பி., - பா.ஜ.,தேர்தல் கமிஷனில் புகார்!லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த பல்வேறு கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன. இது குறித்து ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.சீதாராம் யெச்சூரிபொதுச்செயலர், மார்க்சிஸ்ட்
58 minutes ago | 1