உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழையும் கிடையாது வெயிலும் இல்லை

மழையும் கிடையாது வெயிலும் இல்லை

புதுடில்லி:தலைநகரில் டில்லியில் நேற்று, வெப்பநிலை குறைந்த பட்சமாக 21.2, அதிக பட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 3.9 டிகிரி குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் டில்லியில் 57 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று நாள் முழுதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாகவும், காற்றின் தரக் குறியீடு 54 ஆகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை