உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: கார்கே பேட்டி

ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: கார்கே பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திஸ்பூர்: நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.அசாமின் திஸ்பூரில் நிருபர்களிடம் கார்கே கூறியதாவது: பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளில், ஒன்று கூட நிறைவேற்றவில்லை. இருந்தபோதிலும், பிரதமர் மோடி நாட்டிற்கு நிறைய செய்துள்ளார் என பா.ஜ.,வினர் கூறுகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் காங்கிரசார் ஒரு பகுதியாக இருந்தனர். பா.ஜ.,வினர் யாரும் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடவில்லை. காங்கிரசை சேர்ந்த மறைந்த தலைவர்களை கூட விமர்சிக்கிறார்கள். இந்திரா, சோனியா மற்றும் ராகுலையும் விமர்சிக்கிறார்கள். நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். காங்கிரஸ் ஓடும் நதி போன்றது, சிலர் கட்சியை விட்டு வெளியேறுவதால், எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R Kay
ஏப் 28, 2024 02:27

நீங்க ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம் உங்கள் நோக்கம் இத்தாலி குடும்பம் பல ஊழல்களில் கொள்ளை அடித்த சொத்தை பாதுகாப்பதே என்றும் அதற்காகவே நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்


A1Suresh
ஏப் 27, 2024 21:32

கிருத்துவரான இவர் முதலில் தனது பெயரை ஒழுங்காக நேர்மையாக வைத்துக்கொள்ளட்டும் மல்லிகார்ஜுனன் என்பது கிருத்துவப்பெயரா ? பெயரில் நேர்மையிருந்தால் மேலும், தான் பின்பற்றும் தர்மைத்தை மறைக்காமல் இருந்தால் நேர்மையாளர் என்று ஏற்கலாம்


A1Suresh
ஏப் 27, 2024 21:30

ஏகாந்திகம் பற்றி அனைகாந்திகன் பேசுவது போல கற்புநெறி பற்றி கணிகை ஒருத்தி பேசினாளாம்


Ramesh Sargam
ஏப் 27, 2024 21:16

ஜனநாயகத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ஸ், திமுக போன்ற தேசதுரோக கட்சியினரிடமிருந்து பாதுகாப்பதே மோடி ஐயா அவர்களின் நோக்கம்


Varadarajan Nagarajan
ஏப் 27, 2024 19:28

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது எத்தனை மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு கவர்நர் ஆட்சி கொண்டுவரப்பட்டது? நாட்டில் எமெர்ஜெனசி எந்த அரசால் கொண்டுவரப்பட்டது? எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்? அப்பொழுதெல்லாம் ஜனநாயகம் எங்கு சென்றது? அதைவிட தற்பொழுது ஜனநாயகத்தில் என்ன சீர்கேடு வந்துள்ளது? தங்களது பேச்சு கசாப்பு கடைக்காரர் அஹிம்சை பற்றி பேசுவதுபோலுள்ளது


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:22

ஜனநாயகத்தை தான் ஏற்கெனவே கெடுத்து குட்டிசுவறாக்கி வைத்து இருக்கிறீர்களே ....இன்னும் எந்த ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறீர்கள் ????


Swamimalai Siva
ஏப் 27, 2024 18:21

He said when elected ?, as the head of the party, I will work on the advice of Sonia and Rahul


GoK
ஏப் 27, 2024 18:19

உங்களுடைய ஒரே நோக்கம் அந்த குடும்பத்துக்கு எப்படி நல்ல வேலைக்காரனாக இருப்பதுதான்


krishnamurthy
ஏப் 27, 2024 18:17

தன தோற்றதால் அவசர நிலை கொண்டு வந்த கட்சிக்காரன் பேசுகிறான்


C.SRIRAM
ஏப் 27, 2024 16:26

ஏன் கம்பி கட்டும் வேலையெல்லாம் சொல்கிறார் இந்த ஊழல் வியாதி


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை