மேலும் செய்திகள்
பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு
1 hour(s) ago
அரசியல் சார்பற்ற பயணம்: பீஹாரில் வலியுறுத்திய சசிதரூர்
2 hour(s) ago | 1
பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
4 hour(s) ago
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல. சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சமூக வலைதளத்தில் ஆபாச குறுந்தகவல் வெளியிட்டால், ஏன் கொலை செய்ய வேண்டும். இதற்காகவே சைபர் கிரைம் உள்ளது. அங்கு புகார் அளித்திருக்கலாம்.ஒரு நடிகர், அந்த நபரை கொலை செய்திருக்க கூடாது. குற்றவாளிக்கு எந்த வகையான ட்ரீட்மென்ட் அளிக்கப்படுகிறதோ, அதையே நடிகர் தர்ஷனுக்கும் கொடுக்க வேண்டும். ராஜ மரியாதை கொடுக்க தேவையில்லை.லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எனக்கு மத்திய அமைச்சர் பதவி அளிப்பது குறித்து, பிரதமரும், கட்சியும் முடிவு செய்யும்.இவ்வாறு கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 1
4 hour(s) ago