வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விளையாட்டுவீரர்களை என்கரேஜ் செய்யட்டு இனிய வார்த்தைகளால் ஆனால் மக்கள்கட்டும்வரிப்பணத்துலேந்து தரவேக்கூஊடாது பிகாஸ் அவர்கள் காசுக்கேதான் ஆடுறாங்க தேச சேவையா செய்றாங்க ப்ளீஸ் நன்னா யோசிக்கவும்
இந்த பணம் வேறு ஏதற்காவது பயன் ஆகும். பல இடங்களிருந்து பரிசு வாங்கி இருக்குகிறார்கள். அரசு பணத்தை வீணாக்காதீர்கள்.
கொடுத்தது பத்தாதா இவங்க வேற கொடுத்திருக்கார்
This is an unwanted gift bestowed on cricketers. They already earn huge income from cricket board/ match organisers / match fees/ from auctions and other awards from corporate
கிரிக்கெட் தற்போது சூதாட்டம் வியாபாரம் ஆகிவகட்டது.இது அரசு நடத்துவதும் இல்லை.. இவர்களுக்கு பொதுமக்கள் வரிப்பணத்தை கொடுத்து வீணடிப்பது தவறு. .பாரத தேசிய விளையாட்டு ஹாக்கி ஐ அரசே கண்டுகொள்வது இல்லை. நடிகைகளோடு கூத்தடிக்கும் கிரிக்கெட் ஆசாமிகளுக்கு அரசு செலவு செய்வது மிகவும் தவறு.
மும்பை முழுவதும் சாலை ஓரங்களில் மக்கள் ரசிக்கின்றனர் அவர்களுக்கு தூங்குவதற்கு இடம் கிடையாது நல்ல சாப்பாடு கிடையாது அப்படி இருக்கையில் ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் கிரிக்கெட் வான்களுக்கு எதற்கு 11 கோடி ரூபாய் தர வேண்டும். இந்த சிண்டு மும்பையை வலம் வரும்போது கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு உள்ளாரா.
இது அரசியல் போட்டி யார் கொடுத்தது என்ற பெருமைக்காக கொடுக்கின்றனர் கொடுக்காவிட்டால் இதே எதிர்க்கட்சிகள் வெற்றி பெட்ர மாநில மாநில அரசு கௌரவிக்க வில்லை என்பார்கள் இத்தேர்க்கு பேசாமல் எதேர்க்கு மாநில அரசு/மத்திய அரசு பரிசுத்தொகை நட்ட ஈடு அளிக்க வேண்டும் என வரைமுறை படுத்தி சட்டம் இயற்றலாம் இல்ல யாரோ ஒருவர்தான் வழங்கலாம் என கட்டுப்பாடு விதிக்கலாம் . அதுவும் பிசிசிஐ வசதியுள்ள தனியார் அமைப்புதான்
அது எப்பிடி திமிங்கிலம், இங்கே கொழுப்பெடுத்து கள்ள சாராயம் குடிச்சு செத்தவன் குடும்பத்துக்கு 10 லட்சம் குடுத்தபோது பொத்திக்கிட்டிருந்தவங்க
கொள்ளை அடிச்சு சேர்த்KOடிக்கல்லேந்த தாறானுக மக்கள்வரிப்பணம்தானே ஊதாரியா சிலவு செய்துட்டு மத்திய அரசு ஒண்ணுமே தரலேன்னு ஒப்பாரி VAPPAANUKA
அவர்கள் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை தேடி தந்து இருக்கிறார்கள்.... அவர்களுக்கு பரிசு கொடுப்பது எப்படி குற்றமாகும்.... இங்கே எங்கள் தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து செத்தவர்களுக்கு கூட..... 10 லட்சம் பரிசு தொகை கொடுக்கிறார்கள்.
11 கோடி என்பது அதிகம் தான். தவறு யார் செய்தாலும் அது தவறு தான். ஏழை எளிய மக்களுக்கு எத்தனையோ நலத் திட்டங்கள் உள்ளபோது இவ்வாறு விளையாட்டு வீரர்களுக்கு கண்மூடித்தனமாக வழங்குவது சரியல்ல.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2